கார் ஒன்றால் மோதுண்டு உயி¬ரி¬ழந்த தனது சகோ¬த¬ரி¬யான பெண் நாயின் உட¬லுக oversettelse - கார் ஒன்றால் மோதுண்டு உயி¬ரி¬ழந்த தனது சகோ¬த¬ரி¬யான பெண் நாயின் உட¬லுக norsk hvordan å si

கார் ஒன்றால் மோதுண்டு உயி¬ரி¬ழந்த த

கார் ஒன்றால் மோதுண்டு உயி¬ரி¬ழந்த தனது சகோ¬த¬ரி¬யான பெண் நாயின் உட¬லுக்கு அருகில் நாய்க்¬குட்¬டி-யொன்று இரு நாட்¬க¬ளாக துய¬ரத்¬துடன் காவ¬லி¬ருந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்¬பவம் தென்¬மேற்கு சீனாவில் இடம்¬பெற்¬றுள்¬ளது.

சிசுவான் மாகா¬ணத்தில் பிக்ஸியன் நகரில் உயி¬ரி¬ழந்த மேற்¬படி பெண் நாயின் உடலை விட்டு அகல மறுத்து இரு நாட்¬க¬ளாக அந்த நாய்க்¬குட்டி காவல் இருந்துள்ளது.
அந்த வழி¬யாக சென்ற கார்கள் நாயின் சட¬லத்தின் மீது மீளவும் மோதாமல் தடுக்கும் முக¬மாக, நாய்க்¬குட்டி அந்தக் கார்¬களை நோக்கி குரைத்து அவற்றை திசை திருப்பும் நட¬வ¬டிக்¬கையில் ஈடு¬பட்¬டுள்¬ளது.

நாய்க்¬குட்¬டியின் பரி¬தாப நிலையை அவ¬தா¬னித்த பிர¬தே¬ச¬வா¬சி¬யொ¬ருவர் இறந்த நாயை குழி¬யொன்றை தோண்டி புதைக்க முயன்ற போது, குழிக்குள் இருந்த நாயின் சட¬லத்தின் மீது குதித்த நாய்க்¬குட்டி அங்¬கி-ருந்து நகர மறுத்¬துள்¬ளது.

இந்¬நி¬லையில் பிர¬தேசவாசிகள் பெரும் போராட்¬டத்தின் மத்¬தியில் நாய்க்¬குட்¬டியை அங்¬கி¬ருந்து வெளி-யேற்றி இறந்த நாயை மண்ணால் மூடினர்.

இத¬னை¬ய¬டுத்து அந்த நாய்க்¬குட்டி உள்ளூர் மிருக பாது¬காப்பு நிலை¬யத்தைச் சேர்ந்த ஊழியர்களின் பராமரிப்பின் கீழ் வாழ்வதற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.


0/5000
Fra: -
Til: -
Resultater (norsk) 1: [Kopiere]
Kopiert!
Bilen en motuntu uyi ¬ re ¬ lanta hans Bro ¬ ¬ re ¬ urban kvinnelige hundens fysiske ¬ i nær nayk ¬ God ¬ D - yonru landet ¬ ¬ s og tuya ¬ Rath ¬ gjør gaave ¬ L ¬ cantation brystet nekila gjøre noen ¬ pavam sør ¬ vestlige Kina rul ¬ ¬ i ¬ nerve.

Nat ¬ ¬ maka uyi i Sichuan i piksiyan ytterligere re ¬ ¬ lanta Step kvinnelige hund nektet å forlate kroppen bredden på to-nasjon ¬ ¬ ¬ nayk smålig at noen fra politiet.
Måten ¬ siste bilene av hund saken ¬ Latin på re-motamal hindre ansikts ¬ E, den nayk ¬ smålig bil ¬ ing mot kuraittu dem til å viderekoble gange ¬ AV ¬ tic ¬ arm offset ¬ av ¬ tul ¬ nerve.

Nayk ¬ God ¬ D Fry ¬ tapa stilling hun ¬ Mor ¬ nitta Appar ¬ de ¬ det ¬ på ¬ k Yo ¬ ruvar død hund pit ¬ yonrai grave for å begrave mens du prøver kulikkul hundens saken ¬ Latin på lillehjernen nayk ¬ smålig Ang ¬ g - Bit ¬ ¬ ment og nerve nektet å flytte

.Nick Appar ¬ ¬ ¬ Lively tecavacikal stor kamp i denne fasen av mid ¬ ¬ ¬ The Good, the nayk g ¬ ¬ ¬ ling av alternative Ang -. Yerri død hund dekket med jord

Nai ho ¬ ¬ ¬ tuttu supplement forsikring status for nayk ¬ ¬ ¬ smålig lokale dyr Security yattai overlevert til å leve under omsorg av de ansatte.


Som oversettes, vennligst vent...
 
Andre språk
Oversettelse verktøyet støtte: Gjenkjenn språk, Kinesisk (tradisjonell), Klingon, Oriya, afrikaans, albansk, amharisk, arabisk, armensk, aserbajdsjansk, baskisk, bengali, bosnisk, bulgarsk, burmesisk, cebuano, chichewa, dansk, engelsk, esperanto, estisk, farsi, finsk, fransk, frisisk, galisisk, georgisk, gresk, gujarati, hausa, hawaiisk, hebraisk, hindi, hmong, hviterussisk, igbo, indonesisk, irsk, islandsk, italiensk, japansk, javanesisk, jiddisk, joruba, kannada, kasakhisk, katalansk, khmer, kinesisk, kinyarwanda, kirgisisk, koreansk, korsikansk, kreol (Haiti), kroatisk, kurdisk (kurmanji), laotisk, latin, latvisk, litauisk, luxembourgsk, madagassisk, makedonsk, malayalam, malayisk, maltesisk, maori, marathi, mongolsk, nederlandsk, nepalsk, norsk, pashto, polsk, portugisisk, punjabi, rumensk, russisk, samoansk, serbisk, shona, sindhi, singalesisk, skotsk gælisk, slovakisk, slovensk, somali, sotho, spansk, sundanesisk, svensk, swahili, tadsjikisk, tagalog, tamil, tatarisk, telugu, thai, tsjekkisk, turkmensk, tyrkisk, tysk, uigurisk, ukrainsk, ungarsk, urdu, usbekisk, vietnamesisk, walisisk, xhosa, zulu, Språk oversettelse.

Copyright ©2024 I Love Translation. All reserved.

E-mail: