உலகில் வளமான நாடுகளில் இரண்டாம் இடம் பிடித்த சுவிஸ்![ புதன்கிழமை, 04 ந oversettelse - உலகில் வளமான நாடுகளில் இரண்டாம் இடம் பிடித்த சுவிஸ்![ புதன்கிழமை, 04 ந norsk hvordan å si

உலகில் வளமான நாடுகளில் இரண்டாம் இடம

உலகில் வளமான நாடுகளில் இரண்டாம் இடம் பிடித்த சுவிஸ்!
[ புதன்கிழமை, 04 நவம்பர் 2015, 07:23.49 மு.ப GMT ]
உலகில் வளமான நாடுகளின் வரிசையில் சுவிஸர்லாந்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு உலக வளமிக்க நாடுகளின் தரப்படுத்தல் பட்டியலில் சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

142 நாடுகளை பயன்படுத்தி 8 வகையான பிரிவுகளின் கீழ் லண்டனை தளமாக கொண்டு நிறுவனம் ஒன்று இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.

நாட்டு மக்களின் நல்லிறுப்பு,பொருளாதாரம், நிறுவன கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, தற்பாதுகாப்பு, தனி நபர் சுதந்திரம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது.

எவ்வாறாயினும் உலகில் வளமான நாடுகள் வரிசையில் நோர்வே முதலாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தல் சுவிட்சர்லாந்து உள்ளது.

வளமான நாடுகள் வரிசையில் இலங்கை 61 வது இடத்திலும் இந்தியா 99வது இடத்தில் இருப்பதுடன் பாகிஸ்தான் 130 வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 140வது இடத்திலும் உள்ளன. சீனா 52 வது இடத்தில் உள்ளது.
0/5000
Fra: -
Til: -
Resultater (norsk) 1: [Kopiere]
Kopiert!
I en verden av de rike landene, er den andre favoritten av den sveitsiske!
[Onsdag 4 november 2015 07: 23.49 am
GMT]. I verden av de rike landene for cuvisarlantu II rekkene
2015 verdens land rankingliste, er Sveits det nest høyeste. 142 land som bruker de 8 typer kategoriene under London-basert selskap, en av sensuren gjennomføres. gjennomført Folket i nalliruppu, økonomi, organisasjonsstruktur, utdanning, helse, sikkerhet, forsvar, individuell frihet, sosial fremgang basert på standardisering ut. Men er verdens rikeste land for Norge i første omgang . Den andre er itattal Sveits. De rike landene, India rangert 99nde plass i størrelsesorden 61 til Sri Lanka med 130, har Pakistan rangert Afghanistan på 140. Kina er rangert som 52.







Som oversettes, vennligst vent...
 
Andre språk
Oversettelse verktøyet støtte: Gjenkjenn språk, Kinesisk (tradisjonell), Klingon, Oriya, afrikaans, albansk, amharisk, arabisk, armensk, aserbajdsjansk, baskisk, bengali, bosnisk, bulgarsk, burmesisk, cebuano, chichewa, dansk, engelsk, esperanto, estisk, farsi, finsk, fransk, frisisk, galisisk, georgisk, gresk, gujarati, hausa, hawaiisk, hebraisk, hindi, hmong, hviterussisk, igbo, indonesisk, irsk, islandsk, italiensk, japansk, javanesisk, jiddisk, joruba, kannada, kasakhisk, katalansk, khmer, kinesisk, kinyarwanda, kirgisisk, koreansk, korsikansk, kreol (Haiti), kroatisk, kurdisk (kurmanji), laotisk, latin, latvisk, litauisk, luxembourgsk, madagassisk, makedonsk, malayalam, malayisk, maltesisk, maori, marathi, mongolsk, nederlandsk, nepalsk, norsk, pashto, polsk, portugisisk, punjabi, rumensk, russisk, samoansk, serbisk, shona, sindhi, singalesisk, skotsk gælisk, slovakisk, slovensk, somali, sotho, spansk, sundanesisk, svensk, swahili, tadsjikisk, tagalog, tamil, tatarisk, telugu, thai, tsjekkisk, turkmensk, tyrkisk, tysk, uigurisk, ukrainsk, ungarsk, urdu, usbekisk, vietnamesisk, walisisk, xhosa, zulu, Språk oversettelse.

Copyright ©2024 I Love Translation. All reserved.

E-mail: