யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமேனி இரவீந்திரன் அவர்கள் 11-12-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருமேனி இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகலிங்கம்(நில அளவையாளர்), இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜி அவர்களின் அன்புக் கணவரும்,
இந்து, யசூர், தமிழ், ரோகினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உமாதேவி, கிருபாகரன், கிருஸ்ணாகரன்(கிட்டு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்(முன்னாள் ஸ்ரீவரதாஸ் உரிமையாளர்), பத்மநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளிநாயகி அவர்களின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, நாகரத்தினம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 17/12/2014, 10:00 மு.ப
முகவரி: Østre gravlund(Helsfyr), Tvetenveien 7, 0661 Oslo, Norway
தகனம்
திகதி: புதன்கிழமை 17/12/2014, 12:00 பி.ப
முகவரி: Alfaset gravlund, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தொடர்புகளுக்கு
கிருஸ்ணாகரன்(கிட்டு) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41413101521
சுபேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +14168017482
பாலகுமார் — நோர்வே
செல்லிடப்பேசி: +4790776991
கிருபாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776339429
நகுலானந்தன்(ராதா) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313818823
** இந்த அறிவித்தல் 2481 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.
Som oversettes, vennligst vent...
