துரோகம் அன்பைக் காட்டி.. அறிவை மயக்கும் அரக்கர்களின் மந்திரக்கோல் -துர oversettelse - துரோகம் அன்பைக் காட்டி.. அறிவை மயக்கும் அரக்கர்களின் மந்திரக்கோல் -துர norsk hvordan å si

துரோகம் அன்பைக் காட்டி.. அறிவை மயக்

துரோகம்
அன்பைக் காட்டி..
அறிவை மயக்கும்
அரக்கர்களின் மந்திரக்கோல்
-துரோகம்
இதயம் கிழித்து..
நட்பைத் திண்ணும்
கழுகு
-துரோகம்
காக்கை பிடித்து..
நரிகளாய் மாற..
மனிதன் கொண்ட ஆயுதம்
நாணயம் பறித்து கொல்ல..
நாநயம் வைத்து பின்னும்
நரிகளின் சூழ்ச்சி வலை
- துரோகம்
சொந்தமென்ற பேய்களின்..
சூழ்ச்சித் தாலாட்டு..
உறங்கினாலும் விழித்தாலும்..
நம்பிக்கைதான் சாகும்
சொந்தமென்ற சகுனிகளின்
சூட்சம பகடைகாய்
விசியவனும் தோற்பான்
விரும்பியவனும் தோற்பான்
அகமொன்று வைத்து
புறமொன்று காட்டிசெய்யும்
புறம்போக்கு வியாபாரம்
துரோகம் தொடரும்..
0/5000
Fra: -
Til: -
Resultater (norsk) 1: [Kopiere]
Kopiert!
Forrådt
av kjærlighet ..
kunnskap forlokkende
demonisk tryllestav
turokam
revet hjerte ..
sluke side
eagle
turokam
fanget kråker ..
.. slå narikalay
mann bevæpnet med en
kill og nappe mynten ..
nanayam etter
konspirasjon for sjakaler
- forræderi
.. contamenra demoniske
intrigene rocker ..
.. søvn våkner
håp dør
av Sakuni contamenra
cutcama pakataikay
viciyavanum utslett
utslett ønsket
å holde akamonru
puramonru katticeyyum
engros husokkupant å
fortsette å lure ..
Som oversettes, vennligst vent...
 
Andre språk
Oversettelse verktøyet støtte: Gjenkjenn språk, Kinesisk (tradisjonell), Klingon, Oriya, afrikaans, albansk, amharisk, arabisk, armensk, aserbajdsjansk, baskisk, bengali, bosnisk, bulgarsk, burmesisk, cebuano, chichewa, dansk, engelsk, esperanto, estisk, farsi, finsk, fransk, frisisk, galisisk, georgisk, gresk, gujarati, hausa, hawaiisk, hebraisk, hindi, hmong, hviterussisk, igbo, indonesisk, irsk, islandsk, italiensk, japansk, javanesisk, jiddisk, joruba, kannada, kasakhisk, katalansk, khmer, kinesisk, kinyarwanda, kirgisisk, koreansk, korsikansk, kreol (Haiti), kroatisk, kurdisk (kurmanji), laotisk, latin, latvisk, litauisk, luxembourgsk, madagassisk, makedonsk, malayalam, malayisk, maltesisk, maori, marathi, mongolsk, nederlandsk, nepalsk, norsk, pashto, polsk, portugisisk, punjabi, rumensk, russisk, samoansk, serbisk, shona, sindhi, singalesisk, skotsk gælisk, slovakisk, slovensk, somali, sotho, spansk, sundanesisk, svensk, swahili, tadsjikisk, tagalog, tamil, tatarisk, telugu, thai, tsjekkisk, turkmensk, tyrkisk, tysk, uigurisk, ukrainsk, ungarsk, urdu, usbekisk, vietnamesisk, walisisk, xhosa, zulu, Språk oversettelse.

Copyright ©2024 I Love Translation. All reserved.

E-mail: